இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ஐ.எஸ். தீவிரவாத தலைவர் அபுபக்கர் பக்தாதி தற்கொலை செய்துகொண்டார்’ – ட்ரம்ப், உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸில் சிதம்பரத்துக்கு மருத்துவ பரிசோதனை, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நியமனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.