இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், ஓம்கார் ஆகியோரைக் கொல்ல சதி : NIA தகவல், புதிய எதிர்காலத்தை நோக்கி ஜம்மு - காஷ்மீர் : குஜராத்தில் பிரதமர் மோடி உரை, பாகிஸ்தானில் ரெயிலில் தீ விபத்து; 65 பேர் பலி, இந்தியாவில் 100 புதிய விமான நிலையங்கள் : மோடி அறிவிப்பு, 7 ஆவது நாளாக அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்; முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை, திமுக பொதுக்குழு கூட்டம் நவம்பர் 10-ம்தேதி அறிவிப்பு, மகா புயலால் 25 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை : வானிலை ஆய்வு மையம், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா காலமானார் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.