இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. 2 யூனியன் பிரதேசங்களாக மாறிய ஜம்மு காஷ்மீர்! இந்தியாவின் புதிய வரைபடம் செயல்பாட்டுக்கு வந்தது, #PollachiRapeCase - குண்டர் சட்ட ரத்துக்கு தமிழக அரசு உதவியதா..?, ‘’பிரியங்கா காந்தியின் வாட்ஸ்ஆப்பும் ஹேக் செய்யப்பட்டது’’ என்று காங்கிரஸ் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளது உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.