இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. 11 மாதங்களுக்கு பின் வளர்ச்சியை பதிவு செய்த ஆட்டோமொபைல் துறை, தேதியைக் குறிங்க… வரும் 14 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை, Gandhi குடும்பத்திற்கு SPG பாதுகாப்பு நீக்கம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.