இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. டிசம்பர் 1 முதல் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தும் ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா, ‘இன்னும் ஆலோசனை தேவைப்படுகிறது…’- Shiv Sena உடனான கூட்டணி பற்றி சரத் பவார் ஓப்பன் டாக், உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் டிடிவி தினகரன் செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.