இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. அரசியலுக்கு வர நான் ஆசைப்பட்டதில்லை - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரிய சிவசேனா, காங்.,- தேசியவாத காங்., கூட்டணி!, நெல்லை உட்பட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.