இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. உன்னாவோ வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு அறிவிப்பு, தெலுங்கானா என்கவுண்டரை விசாரிக்க கோரிய மனு : உச்ச நீதிமன்றம் ஏற்பு, குடியுரிமை திருத்த மசோதா இன்று மக்களவையில் அறிமுகம் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.