இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. 'மொபைல் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்' - அறிவிப்பை வெளியிட்ட தமிழக செல்போன் கடை, குடியுரிமை திருத்த மசோதா நகலை கிழித்தெறிந்த அசாதுதீன் உவைசி!! நாடாளுமன்றத்தில் பரபரப்பு, பிறந்தநாள் கொண்டாட்டம்: மக்களுக்கு வெங்காயத்தைப் பரிசாகக் கொடுத்த புதுச்சேரி முதல்வர் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.