இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. குஜராத் கலவரத்திற்கும் மோடி அரசுக்கும் தொடர்பில்லை என நானாவதி கமிஷன் அறிக்கை, குடியுரிமை மசோதாவுக்கு ஏற்பட்டிருக்கும் ஆதரவு, எதிர்ப்புகள், கழிவறையில் 3 ஆண்டுகளாக வசிக்கும் 72 வயது மூதாட்டி, எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.