- இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. அசாம் மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்த மோடி!! - கலாய்த்த காங்கிரஸ், தெலுங்கானா என்கவுன்டர்: நீதி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு, அசாமில் ஊரடங்கு உத்தரவையும் மீறி ஆயிரக்கணக்கானோர் போராட்டம் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.