இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. குடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மு.க ஸ்டாலின், வன்முறையை நிறுத்தினால் வழக்கை உச்ச நீதிமன்றம் நாளையே விசாரிக்கும், ''குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடக்கும் வன்முறைகள் வருத்தம் அளிக்கிறது'' : மோடி உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.