இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு தூக்கு தண்டனை, நிர்பயா வழக்கில் இருந்து விலகினார் தலைமை நீதிபதி, ஜாமியா வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 பேர் மாணவர்கள் இல்லை, மேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகள் நிறுத்தம், 4 மாதங்களுக்குள் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டும் பணி தொடங்கும் என அமித் ஷா உறுதி, உன்னாவோ வழக்கில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் குற்றவாளி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.