இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, “அவர்களின் குறி CAA கிடையாது…”- சென்னையில் நடந்த திடீர் போராட்டத்தில் BJP-ஐ தோலுரித்த திருமாவளவன், வன்முறையில் ஈடுபடுவர்கள் அடையாளம் காணப்பட்டு ‘பழிவாங்கப்படுவார்கள்' - யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.