இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. தஞ்சை, நாகை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, இந்தியர் என்பதை நிரூபியுங்கள் : போராட்டத்திற்கு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த ராகுல் காந்தி, என்னுடைய உருவ பொம்மையை எரியுங்கள், பொது சொத்தை சேதப்படுத்த வேண்டாம்: மோடி உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.