இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. தஞ்சை, CAA-க்கு எதிர்ப்பு: பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கத்தை நிராகரித்த மாணவி, CAA Potest: வித்தியாசமான முறையில் எதிர்ப்பைப் பதிவு செய்த ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி, “NRC-க்கு ஆதரவு கிடையாது..!”- பாஜகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய Jagan Reddy உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.