இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. 65 வயது தம்பதியினருக்கு முதியோர் இல்லத்தில் நடந்த திருமணம், 14 தமிழக மீனவர்கள் கைது – 3 படகுகளை பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அட்டூழியம், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை: வானிலை மையம் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.