இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது.தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது தந்தவர்களை அடிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின், TNPSC முறைகேடு விவகாரம் : 'குற்றவாளிகளின் சொத்துகளை நாட்டுடைமை ஆக்க வேண்டும், ”விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்வதில் கில்லாடிகள் திமுகவினர்”: ஜெயக்குமார் விமர்சனம் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.