இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது.மிரட்டும் கொரோனா - சீனாவில் 560ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை, “காந்திஜி உங்களுக்கு வெறும் டிரெய்லர்… ஆனால், எங்களுக்கு…”- நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு, ரெப்போ விகிதம் 5.15 சதவீதமாகவே தொடரும்: ஆர்பிஐ உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.