இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. “எல்லாரும் கேலி செய்றாங்க…”- மத்திய பட்ஜெட்டை கிழித்துத் தொங்கவிட்ட திருமா, "நாங்க சிஏஏ-வை எதிர்க்கிறோம்!" - பல்டியடித்த ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி!, விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா - சீனாவில் 44,200 பேருக்கு பாதிப்பு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.