இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. புல்வாமா தாக்குதல்: பலனடைந்தவர்கள் யார்? - ராகுல் காந்தி கேள்வி, 7 பேர் விடுதலை: ஆளுநர் தாமதிப்பதால் எதையும் சாதிக்க முடியாது: ராமதாஸ், 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.