இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை அலசுகிறது இந்த வீடியோ பதிவு.
தமிழகத்தில் நடந்து வரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள், காஷ்மீர் விவகாரம், போராட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை, மும்பை தீ விபத்து, நாடு முழுவதும் மதுவுக்கு தடைவிதிக்க கோரும் முதல்வர் உள்ளிட்டவை குறித்த தகவல்களை பார்க்கலாம்....