இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. 'எடப்பாடி பழனிசாமி பாஜக செய்தி தொடர்பாளராக மாறிவிட்டார்' - ஸ்டாலின் கடும் விமர்சனம், ஷாஹின் பாக் போராட்டத்தால் அடைக்கப்பட்ட சாலை 2 மாதங்களுக்கு பின்னர் திறப்பு, சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி பாஜகவில் இணைந்தார் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.