இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. சட்டப்பிரிவு 370 ரத்துக்கு எதிரான வழக்கு: விரிவான விசாரணை தேவையில்லை: உச்சநீதிமன்றம், கொரோனா பாதிக்கப்பட்ட ஈரானில் தமிழக மீனவர்கள் சிக்கித் தவிப்பு, பிரதமர் மோடியின் கீழ், நாடு "செயல்திறன் மிக்க பாதுகாப்பு கொள்கையை" கொண்டுள்ளது: அமித் ஷா உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.