இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. பயண தகவல்களை மறைப்போர் மீது நடவடிக்கை: கேரள அரசு எச்சரிக்கை, 'சபரிமலைக்கு வருவதைத் தவிருங்கள்' - பக்தர்களுக்கு தேவசம் போர்டு வேண்டுகோள், ஈரானை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்!! 54 பேர் உயிரிழப்பு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.