இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. கொரோனாவை வீழ்த்த ஊரடங்கு மட்டும் போதாது: WHO திட்டவட்டம், கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீது வருத்தம்தான்: டிரம்ப் கருத்து, சட்டமன்ற கூட்டத்தொடரைப் புறக்கணித்த எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.