இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. 7 மாத தடுப்புக் காவலுக்குப் பின்னர் விடுதலையான ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர், பிரிகிறது நாகை மாவட்டம்; தமிழகத்தின் புதிய மாவட்டம் குறித்து அறிவிப்பு வெளியீடு, கொரோனா நிவாரணம்: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000: எடப்பாடி அறிவிப்பு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.