இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு, 21 நாட்களுக்கு பின்னர் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு அறிவிப்பு, தற்கொலை செய்து கொண்ட ஜெர்மன் மாநில நிதியமைச்சர் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.