இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000ஐ கடந்தது, இந்தியாவில் கொரோனா: 24மணி நேரத்தில் 35 பேர் பலி: பாதிப்பு எண்ணிக்கை 9000ஆக உயர்வு, Corona பாதித்த பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக பிரிக்கிறது அரசு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.