இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. மகாராஷ்டிராவில் 80 சதவிகித கொரோனா நோயாளிகள் அறிகுறியற்றவர்கள்: உத்தவ் தாக்ரே தகவல், தனக்குத் தானே புகழாரம் சூட்டிக்கொண்ட டிரம்ப்… என்ன சொன்னார் தெரியுமா தமிழகத்தில் கொரோனாவால் புதியதாக 64 பேர் பாதிப்பு! மொத்த எண்ணிக்கை 1,885 ஆக உயர்வு, உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.