இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. சிமென்ட் மிக்சர் லாரியில் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற 18 தொழிலாளர்கள் - வெளிவந்த அவலம், உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்தது, சீன ஆய்வகத்தில் தான் கொரோனா தோன்றியது: ஆதாரம் உள்ளதாக அமெரிக்கா குற்றச்சாட்டு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.