இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. மதுபானங்களை வீட்டில் டெலிவரி செய்ய ஆரம்பித்தது Swiggy, Zomato, திமுகவில் இருந்து பொறுப்பு பறிக்கப்பட்ட வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்தார், சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.