இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ராயபுரத்தில் 4000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு; சென்னையில் மண்டலவாரி நிலவரம் என்ன?, கொரோனா வைரஸிலிருந்து விடுபட்ட நியூசிலாந்து, Delhi மருத்துவமனைகள் டெல்லி வாசிகளுக்கே: கெஜ்ரிவாலின் அதிரடி உத்தரவு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.