இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது.சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம்: தமிழகம் முழுவதும் நாளை முழு கடையடைப்பு! - விக்கிரமராஜா, இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.73 லட்சமாக உயர்வு, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம்: முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.