“Tik Tok உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்குத் தடை..!- ரியாக்ட் செய்த China‌!!”- 30.06.2020 முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. இந்தியாவில் கொரோனா நிலவரம்: 5.66 லட்சம் பேர் பாதிப்பு, 'சீனாவுடனான எல்லை பிரச்னையில் பாஜகவுக்கு உறுதுணையாக இருப்பேன்' : மாயாவதி பேச்சு, 16,893 பேர் உயிரிழப்பு, சென்னையில் ஒரே நாளில் 2,000 பேருக்கு கொரோனா தொற்று - தற்போதைய நிலவர விவரம் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

Related Videos