இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. அக்டோபர் 2 ஆம் தேதி முதல் ‘6 வகையான ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்’ பொருட்களுக்குத் தடை, ப.சிதம்பரம் கைதானது நல்ல செய்திதான்: இந்திராணி முகர்ஜி, திமுக தலைவராக ஓராண்டை நிறைவு செய்துள்ளார் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.