இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்வு, ஜம்மூ காஷ்மீரில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன, சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி, ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழை, அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் மழை தொடரும் எனத் தகவல், 11 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்துள்ள விராட் கோலி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.