இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுப்பு, நிலவைச் சுற்றத் தொடங்கியது சந்திராயன்-2, காற்றின் சங்கமத்தால் தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை மையம் தகவல், கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.