இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. முதல்வர் பழனிசாமி உடை குறித்து கேலி- பொங்கியெழுந்த சீமான், திமுக-வின் கொ.ப.செ ஆனார் தங்க தமிழ்ச்செல்வன், ஜம்மு காஷ்மீரில் முதலீட்டாளர்கள் மாநாடு ஒத்தி வைக்கப்படுதாக தகவல் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது