இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. பண மோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் கைது, சிபிஐ கஸ்டடியிலும் மத்திய அரசை கேலி செய்யும் விதத்தில் கருத்து தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம், நிலவில் தரையிறங்க தயாராகும் சந்திரயான் 2 உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.