கடந்த 2 வாரத்திற்கு முன்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி
(66) மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமைனயில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அருண் ஜெட்லி இயற்கை ஏய்தினார்.