இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் உபரி நிதி வழங்க இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல், முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு முதல்வர் பழனிசாமி பயணம், பற்றி எரியும் அமேசான் காட்டுத் தீயை அணைக்க முன்வந்த ‘ஜி7’ நாடுகளின் உதவியை உதாசீனப்படுத்தியுள்ளது பிரேசில் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது