மம்தா பானர்ஜி முதல்வராக தொடர தனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார்

செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “முதல்வராக தொடர விரும்பவில்லை என்று கட்சி நிர்வாகிகளிடம் தெளிவாக கூறினேன். ஆனால், அவர்கள் என்னை ராஜினாமா செய்ய விடவில்லை. கட்சியை மிகச்சிறிய இடத்திலிருந்து கட்டமைத்தேன். பதவி எனக்கு முக்கியமில்லை” என்று கூறினார்.

Related Videos