விராட் கோலி, ஐ.என்.எக்ஸ் வழக்கு, ப.சிதம்பரம், பிரயங்கா காந்தி Tamil Description : இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுப்பு, ரிக்கி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்வாரா விராட் கோலி?, காஷ்மீர் விவகாரத்தில் மீண்டும் தலையிடும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது என பிரியங்கா காந்தி ஆவேசப்பட்டுள்ளார் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.