குஜராத்தியில் ரபீந்திர சங்கீத் பாடிய திரிணாமுல் காங் தலைவர்

தெற்கு கொல்கத்தா மக்களவை தொகுதியிலுள்ள குஜராத் வாக்காளர்களை கவரும் விதமாக திரிணாமுல் காங் கட்சியின் ஆஷிம் குமார், ரபீந்திர சங்கீத்தை குஜராத்தியில் பாடினார். ரபீந்திர தாகூரின் 158 வது பிறந்தநாளை முன்னிட்டு இது நிகழ்ந்தது.