புல்வாமா மற்றும் மேற்கு வங்காளத்தில் பதற்றம்

இன்று மக்களவை தேர்தலின் ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்காளம், காஷ்மீரின் புல்வாமா ஆகிய இடங்களிலும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்காளத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகாரர்கள் இடையே சண்டை ஏற்பட்டது. புல்வாமாவில் வாக்குசாவடி மீது குண்டு எறியப்பட்டது. ```

Related Videos