வணக்கம் சென்னை !! Work & Party இப்போ ஒரே 'SOCIAL' பிளாட்பார்மில் !!

'Social'-ன் நிர்வாக இயக்குனர் மற்றும் CEO ரியாஸ் அல்மானி, work Space மற்றும் மாலை வேளை பார் ஒன்றினைந்த தனது உணவகத்தைப் பற்றி பகிர்ந்துகொள்கிறார். Impressario-வின் இந்த ‘Social’ சென்னையில் ஒரு பிரபல மாலில் இயக்கிவருகிறது.