முஸ்லிம் வாக்குகளை சேகரித்த வருண்காந்தி

பாஜக கட்சி சார்பாக மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார் வருண் காந்தி. இவர் முஸ்லிம் வாக்குகளை சேகரிப்பது பொருத்து பொது கூட்டத்தில் பேசியுள்ளார். அதில் அவர் முஸ்லிம் வாக்களித்தால் அது என் டீயை சுவையாக்கும் என்றார்.