முதல் முறையாக நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி, வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகிக்கொண்டிருக்கு "பார்ட்டி" படத்தில் பாடியிருக்கும் அனுபவத்தைப்பற்றி அப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி பேசுகின்றனர். மேலும் "சென்னை 600028" படத்தின் மூன்றாம் பாகம், பிக் பாஸில் தங்களின் ஓட்டு யாருக்கு? என பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்துக்கொள்கின்றனர்.