எந்த கதாபாத்திரத்தையும் தனக்கே உரிய பாணியில் மிக அருமையாக வெளிப்படுத்தும் விஜய் சேதுபதி தற்பொழுது நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் "கவண்" இப்படத்தில் நிருபராக நடித்துள்ளார் விஜய்சேதுபதி. இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை பற்றி நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் விஜய்சேதுபதி’