ஸ்ப்லெண்டர் ஆஃப் காஷ்மிர் (Splendor of Kashmir) சிறப்பான கலைநயம் மிக்க ஜவுளிகளை விற்கும் ப்ராண்டாகும். இந்த கலை நிறைந்த ஜவுளிகளை சென்னை, மும்பை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் ஆன்லைன் மற்றும் கண்காட்ச்சி மூலம் விற்கப்படுகிறது. இந்த பிராண்டின் சிறப்பாக காஷ்மிரின் பஷ்மினா சால்வைகள் (Pashmina shawls) உள்ளது. இது முழுவதுமாக கைகளால் எம்ப்ராய்டரிங் செய்யப்படும் சால்வைகளாகும். இந்த பிராண்டின் உறிமையாளர் வந்தனா ஆவார். அவர் காஷ்மீரில் பிறந்தவர்.